Beware of Scam Calls
We will NEVER ask you to transfer money or disclose bank details over a call. If in doubt, call the 24/7 ScamShield helpline at 1799, or visit the ScamShield website at www.scamshield.gov.sg.
மோசமாக கட்டுப்படுத்தப்பட்ட நீரிழிவு பொதுவாக கால்கள் மற்றும் பாதங்களில் நரம்பு சேதத்திற்கு வழிவகுக்கும். நீரிழிவு நோயாளிகளின் இரத்த ஓட்டம் மோசமாக இருப்பதால், இதன் விளைவாக நீரிழிவு பாத புண்கள், நோய்த்தொற்றுகள் மற்றும் பாதங்களின் உருக்குலைவு ஆகியவற்றை உருவாக்குகின்றன. கால் பராமரிப்புக்கு நல்ல நடைமுறைகளைப் பின்பற்றுவது முதன்மையானது. அவற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள இந்தக் காணொளியைப் பாருங்கள்.
சுகாதார மேம்பாட்டுக் கழகம் அனுமதியுடன் இந்தக் காணொளி பயன்படுத்தப்படுகிறது.